chennai தீவிர சிகிச்சைப் பிரிவில் 'இயற்கை’ பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்! நமது நிருபர் மார்ச் 12, 2021 இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.